UNITED NATIONS FORUM on MINORITY - 28 - 30 November GENEVA HDO- SRI LANKA Participation

Mr. P.P. Sivapragasam, Executive Director of Human Development Organization (HDO Sri Lanka) invited by the United Nations High Commissioner for Human rights as a Panelist / Facilitator to participate in the 11th Session of the UN Forum on Minority Issues in Geneva Switzerland. The 11th Session of UN Minority Forum convened on 28, 29 & 30 November 2018 in Geneva, Switzerland pursuant to Human Rights Council resolution 6/15. The theme of the Forum is Statelessness A Minority Issue. Mr. Siva discussed about the issues related to Up-Country Plantation people in Sri Lanka.

மனித அபிவிருத்தி தாபன HDO பணிப்பாளர் திரு. P.P. சிவப்பிரகாசம் அவர்கள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அழைப்பை ஏற்று ஐ. நா மன்றத்தின் சிறுபான்மையினர் உரிமை சம்பந்தமாக 11 ஆம் அமர்வில் வளவாலராக பங்குப்பற்றினார். மனித உரிமைகள் சிறுபான்மையினர் பிரச்சினைகள் தொடர்பான சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஐ. நா. சிறுபான்மையினர் மன்றத்தின் 11 ஆம் அமர்வு 28, 29 & 30 நவம்பர் 2018 மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இணங்க 6/15. நடைப்பெற்றது. மன்றத்தின் கருப்பொருள் சிறுபான்மை பிரச்சினை Statelessness. இலங்கையில் உள்ள மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து திரு. சிவா விவாதித்தார்.

 

     
 
 

Follow us and tell your friends to follow you